Friday, 31 March 2017

அகிலஇந்தியவானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !
மதுரை வானொலி நிலையத்தில்  ஒலிப்பதிவானது 

தமிழ்நாடு அரசு தனி  பேருந்து   மூலம் தேவகோட்டையில் இருந்து மதுரை வானொலி நிலையத்துக்கு பயணம்
இந்த நிகழ்ச்சி மதுரை வானொலியில் வருகிற ஏப்ரல் மாதம் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் பல்சுவை   நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான    ஒலிபதிவு  செய்யப்பட்டது.

Thursday, 30 March 2017

தீக்கதிர் வண்ணக்கதிர்  நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.
 

இந்த மாத சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியின் பங்களிப்பு

Tuesday, 28 March 2017


தினமலர் மூலம் ரூபாய் 3,000 பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு பாராட்டு 

Monday, 27 March 2017

இன்றைய தினமலர் நாளிதழில் பட்டம் பகுதியில் தமிழகம் முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வண்ண படம் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.

Saturday, 25 March 2017

குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி,விண்பதியம்,மண் பதியம் இடுதல் , மென்த்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு ,கவாத்து எவ்வாறு செய்வது? நேரடி செயல் விளக்கம்

 

Wednesday, 22 March 2017

உலக தண்ணீர் தினம்
வீடியோ காட்சிகளின் மூலம் தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர்
மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர்
விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்
தேவகோட்டை - உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வீடியோ காட்சிகளின் மூலம் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Sunday, 19 March 2017

 பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான பயிற்சி

டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை விழிப்புணர்வு 

ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும்  பயிற்சி

மொபைல் போனை மணிபர்ஸாக மாற்றுவதற்கான பயிற்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணமில்லா பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை செய்வதற்கான பயிற்சி நடைபெற்றது.

Saturday, 18 March 2017

சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்

சுட்டி விகடனை படித்து படித்து தினமும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் ஓரு மாணவர் தாங்கள் படித்ததை சொல்லி வருகின்றனர்.



இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 10 மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.படித்து தினமும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் ஓரு மாணவர் தாங்கள் படித்ததை சொல்ல வேண்டும்.இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பிறகு புத்தகங்கள் அனைத்தும் பள்ளி நூலகத்தில் வைத்து அனைத்து மாணவர்களுக்கும் படிக்க கொடுக்கப்படுகிறது.

Friday, 17 March 2017

இன்றைய தினமலர் நாளிதழில் சிறுவர்மலர் இணைப்பில் பக்கம் 28,29 ஆகிய இரண்டு பக்கங்களில் தமிழகம் முழுவதும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஓவியம் மற்றும் வண்ண படம் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.தினமலர் நாளிதழக்கு நன்றி.

 


 

Thursday, 16 March 2017

 நோய் காக்க பள்ளி மாணவர்களின் ஈரமான உதவி

பிஞ்சுகளின் உண்டியல் உதவி

 நாளிதழில் வெளியான செய்தி அறிந்து உதவிய அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

Tuesday, 14 March 2017

பார்கோடு மூலம்  கணினியில் எவ்வாறு பதிவு செய்தல்? அஞ்சலகத்தில்  மாணவர்களுக்கு நேரடி விளக்கம் 
 

பள்ளி மாணவர்களுடன் அஞ்சல் துறை கலந்தாய்வு
தேவகோட்டை – மார்ச் – அஞ்சல் துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுடன் கந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
                     தேவகோட்டை அரண்மனை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.துணை அஞ்சலக அதிகாரி செல்வராஜ் வரவேற்றார். அஞ்சலக  துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து அஞ்சலக பணியாளர்கள் மாரிமுத்து,ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.குளுகோஸ் டி , ஸ்கெட்ச் பெண் அடங்கிய ஒரு பாக்கெட்,பிஸ்கட் பாக்கெட்,பேனா என அனைத்தும் அஞ்சல் துறையின் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

Saturday, 11 March 2017

சுட்டி விகடனின்  மாணவ பத்திரிக்கையாளர் ராஜேஸ்வரிக்கு சென்னையில்   பாராட்டு விழா - கை நிறைய பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள் 

மிக பெரிய விழாவில் நிகழ்ச்சி குறித்து முதல் நபராக  எந்தவிதமான மேடை தயக்கமும் இன்றி தனது கருத்துக்களை பேசி அசத்திய அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி - தாயார் மகிழ்ச்சி 





Tuesday, 7 March 2017

சுவைப் மெஷினை பயன்படுத்துவது எப்படி ?
சுவைப் மெசின் என்றால் என்ன ?
வங்கியில் படிவம் இல்லாமல் சுவைப் மெசின்
மூலம் பணம் எடுப்பது எப்படி ?
வங்கியில்  படிவம் இல்லாமல்  கிரீன் கார்டு மூலம் பணம் செலுத்துவது  எப்படி?
கிரீன் கார்டு என்றால் என்ன?
  வங்கி நடைமுறைகள் எப்படி?
  தேவகோட்டை  நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

தொடர்ந்து நான்காவது ஆண்டாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை வங்கிக்கு நேரடியாக அழைத்து சென்று வங்கி தொடர்பாக விளக்குதல் -நேரடி செயல் விளக்கம் தருதல்



தேவகோட்டை -  
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலை பள்ளி மாணவ மாணவியர் வங்கி நடைமுறைகள் பற்றி நேரடியாக  முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.


Sunday, 5 March 2017

 தினமலரில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி 

Saturday, 4 March 2017

இந்த மாத சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 
இன்றைய தினகரன் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியின் செய்தி
 

மாத இதழ் இன்றைய தீர்ப்பு இதழில் அரசு மருத்துவர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் படத்துடன்

Friday, 3 March 2017

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா
 தேவகோட்டை  - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்நிலை பள்ளியில்  மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Thursday, 2 March 2017

மாணவர்கள் செய்து கொண்டு வந்த அறிவியல் உபகரணங்கள்