Sunday, 17 January 2016

திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்வில் திருக்குறள் நடனம் ஆடிய  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 




காரைக்குடி அழகப்பா பல்கலை கழகமும் , தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்வில் பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியர் திருக்குறள் நடனம் ஆடினார்கள்.

No comments:

Post a Comment