Tuesday, 29 July 2014



        நாளிதழ்களில் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க  வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்திகள் 












 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி)  நடைபெற்ற நிகழ்வுகள்(நரிகுரவ சமுதாய மக்கள் பள்ளியில் சேர்ந்தது தொடர்பானது ) மற்றும் மாணவர்களின் படைப்புகள்  தினத்தந்தி,  தினகரன்,தி இந்து இங்கிலீஷ் பேப்பர்,தி இந்து தமிழ் பேப்பர்(தமிழ்நாடு முழுவதும்),தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ,மாலைமுரசு,தீக்கதிர்,மாலைமலர் தினமலர்,  தீக்கதிர் வண்ணகதிர் புத்தகம்,(தமிழ்நாடு முழுவதும்) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளதை பாருங்கள்.அன்புடன் லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர் .பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவியுங்கள் .

No comments:

Post a Comment