Thursday, 31 July 2014

          அறிவியல் புத்தாக்க விருது (INSPIRE AWARD)











            கடந்த வாரத்தில்  சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் தலைமையில்     நடைபெற்ற விழாவில் சிவகங்கை மாவட்டம்    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி C.சொர்ணாம்பிகா என்ற மாணவிக்கு அறிவியல் புத்தாக்க விருது வழங்கப்பட்டது.அறிவியல் புத்தாக்க விருது பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.அடுத்து நடைபெற உள்ள போட்டிகளில் வெற்றி பெறவும் வாழ்த்து சொல்லபட்டது.

No comments:

Post a Comment