தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் விழா
நான்காம் செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ரங்கீலா, அமலா, அமுதா, ரீட்டா,இந்திரா ஜெயலட்சுமி ஆகியோர் வழங்கினார்கள் .
சீருடைகளை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ரங்கீலா, அமலா, அமுதா, ரீட்டா,இந்திரா ஜெயலட்சுமி ஆகியோர் வழங்கினார்கள் .

வீடியோ : https://www.youtube.com/watch?v=j1mkc76uAW0
No comments:
Post a Comment