Monday, 11 July 2022

 *🔥🔥🔥சிபிஎஸ் ரத்து உட்பட   10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக பங்கேற்றபோது. நட்புடன் லெ. சொக்கலிங்கம், TNPTF, தேவகோட்டை.*


No comments:

Post a Comment