Wednesday, 27 July 2022

 அப்துல் காலம் நினைவு தினம்

அப்துல் கலாம்  ஓவியம் வரைந்த  அசத்திய மாணவர்கள் 









தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு   ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.


                       மாணவர்கள் அப்துல்கலாம் படத்துக்கு முன்பு பூக்கள்  ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். அப்துல்கலாமின் பொன்மொழிகளை மாணவர்கள் அனைவருக்கும் எடுத்து கூறினார்கள்.ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு   ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.பரிசுகள் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

வீடியோ :
https://www.youtube.com/watch?v=8xcKSR-i6dE

No comments:

Post a Comment