Sunday, 30 July 2017

இளம் மரக்கன்றை வளர்க்கும் இளம் மாணவி

Saturday, 29 July 2017

நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்வு

நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி 
 

Thursday, 27 July 2017

மாணவர்களின் மாற்று சான்றிதழ் பொக்கிஷமாக மாற வேண்டும்
கல்லூரி முதல்வர் பேச்சு
பென்சிலால் அப்துல் கலாம்  ஓவியம் வரைந்து   அசத்திய மாணவர்கள் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு   ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.

Saturday, 22 July 2017


மாணவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கும் விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Wednesday, 19 July 2017

மாணவ  நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- எழுத்தாளர்  திரு.ராமகிருஷ்ணன்  அவர்களுடன் சந்திப்பு 

தொடர்ந்து  நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் மாணவ நிருபராக வெற்றி பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது .


 தேர்வான மாணவி ஜெனிபரின் தாய்  சித்தாள் வேலை பார்ப்பவர் , தந்தை சைக்கிளில் சென்று துணி விற்பவர் 

Tuesday, 18 July 2017

  நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல்

பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 


தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Saturday, 15 July 2017



விடா முயற்சி ,கடின உழைப்பு  உடையவர் காமராசர் 
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
 
நகராட்சி ஆணையாளர்  பேச்சு 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

Friday, 14 July 2017

பலவகை சாதம் - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு தந்த சரித்திர நாயகரின் பிறந்த நாளை முன்னிட்டு பலவகை சாதங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Tuesday, 11 July 2017

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?

பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க  வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியில் மாணவிகளுக்கு  தொடர்ந்து ஐந்தாவது  ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Saturday, 8 July 2017

வேந்தர் டிவி நடத்தும் இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர் கார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் 

Friday, 7 July 2017

பள்ளி அளவிலான சதுரங்க போட்டி

தேவகோட்டை -ஜூலை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.


Tuesday, 4 July 2017



குடையில் அழகான குடை ராட்டினம்


Monday, 3 July 2017

தமிழக அளவில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள்  அளவில் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாணவி 
 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ஜெனிபர்  ( தொடர்ந்து நான்காவது  ஆண்டாக இப்பள்ளி மாணவி மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )