Monday, 30 January 2017

பதிகங்கள் ஒப்புவித்தல் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பதிகங்கள் பாடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Wednesday, 25 January 2017

குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து   கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல்

தீபாவளி , பொங்கல் பண்டிகை  போன்று குடியரசு தின விழாவையும் அனைவருக்கும் வாழ்த்து சொல்லி கொண்டாடுங்கள்

மக்களக்கு உதவும் வகையில் உங்கள் இலக்குகளை நிர்ணயித்து கொள்ளுங்கள்.


அரசு மருத்துவர் பேச்சு
குடியரசு தின விழா
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.

Sunday, 22 January 2017

இன்றைய தினமலர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியின் செய்தி தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.தினமலர் நாளிதழுக்கு நன்றி.



 

 கல்விக்கு கை கொடுத்த உள்ளம் 

அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவியின் சாதனைகளை பத்திரிக்கையில் படித்து விட்டு மாணவியின் மேல் படிப்பு முழுவதையும் ஏற்று கொள்வதாக பத்திரிக்கையின்  வயதான பெண் வாசகி பள்ளிக்கே வந்து  மாணவியின் கல்விக்கு கை கொடுத்தல் 

 

ஆனந்த கண்ணீர் வடித்த மாணவி - அன்புடன் அரவணைத்த வாசகி 

 

  

 

Wednesday, 18 January 2017

தேவகோட்டை பள்ளி மாணவர்கள்

பாவை விழா போட்டிகளில்

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை


தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெற்றி 

Monday, 16 January 2017

அரசு மருத்துவருக்கு ஒரு சல்யூட்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மனித நேயமுடைய  இளம் வயது அரசு மருத்துவர் சிவசங்கரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஏன் இந்த சல்யூட்? ஏன் இந்த பாராட்டு ?

Sunday, 15 January 2017

வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறை பாவை விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேவகோட்டை – தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறை சார்பாக தேவகோட்டை வட்டார அளவிலான பாவை விழா ஒப்புவித்தல் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது.

Thursday, 12 January 2017

தேசிய இளைஞர் தினம்
விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்றுங்கள்
நகராட்சி ஆணையாளர் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது.

Tuesday, 10 January 2017

தி இந்து தமிழ் நாளிதழ் விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 

Wednesday, 4 January 2017

உடலின் உள்பகுதிகளில் தேய்த்து குளிக்கவும்

பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவர் அறிவுரை



காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவர் அறிவுரை





தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் உடலின் உள்பகுதிகளில் தேய்த்து குளிக்குமாறு அரசு மருத்துவர் பேசினார்.

Monday, 2 January 2017


பள்ளிகள் திறப்பு 

மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட  புத்தகங்கள், நோட்டுக்கள்    வழங்கும் விழா

தேவகோட்டை இரண்டாம்  பருவ  விடுமுறைக்கு பின்பு மூன்றாம்   பருவத்தின் முதல் நாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட  புத்தகங்கள், நோட்டுக்கள்   வழங்கப்பட்டன.மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.