Sunday, 4 September 2016

புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடை  போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ,மாணவ ,மாணவியர் பங்கேற்று தங்களின் அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்தினார்கள்.அவர்களை பாராட்டி புதிய தலைமுறை சான்றிதழ்களை வழங்கியுள்ளது. நாமும் பாராட்டுக்களை தெரிவிப்போம்.

No comments:

Post a Comment