Sunday, 11 September 2016

 இன்று விடுமுறை நாளன்று தேவகோட்டையில் இருந்து மாணவர்களை சிவகங்கைக்கு பாரதி விழா போட்டிகளுக்கு ஆசிரியர் ஸ்ரீதர் அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் சான்றிதழ் பெறுதல் 

சிவகங்கையில்  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய பாரதி விழாவில் வண்ணம் தீட்டுதல் ,பாரதியார் பாம் வரைதல் ,பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.உடன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றதின் சிவகங்கை தலைவரும் , முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான  கண்ணப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.ஆசிரியர் ஸ்ரீதர். 



No comments:

Post a Comment