Wednesday, 31 August 2016

அரசு பணியில் உள்ள 1.9 சதவிகிதத்தினரில் 0.6 சதவிகிதத்தினர் விளையாட்டு வீரர்கள் 

 அரசு உடற்கல்வியியல் முதல்வர் பேச்சு

விளையாட்டு துறையால் வசப்படும் வாய்ப்புகள் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு துறை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் அரசு பணியில் உள்ள விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 0.6 சதவிகிதம் என அரசு உடற்கல்வியியல் முதல்வர் பேசினார்.

Tuesday, 30 August 2016

   புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடை  போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ,மாணவ ,மாணவியர் சென்று பார்த்த காட்சிகள்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,புதிய தலைமுறை திரு.சரவணன்,திரு.நாசர் .

Sunday, 28 August 2016

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வட்டார அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை குடியரசு தின மற்றும் பாரதியார் தின குறுவட்டு அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


Saturday, 27 August 2016

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியருக்கு பாராட்டு

தேவகோட்டை- காரைக்குடியில் நாச்சியப்ப சுவாமிகளின் 5வது குருபூஜை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.


Friday, 26 August 2016

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும் 

ஹாங்காங் நாட்டில்  தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி 

சட்டத்தை அனைவரும் மதித்து நடப்பார்கள் 

அடிப்படை கல்வியில் சட்டத்தின் மாட்சிமை கற்றுத்தரப்படும் 

அடிபப்டைக் கல்வியை பிற மொழிகளில் படிப்பது போலியான மரியாதையே தரும் 

சீரான சிந்தனையையும் முறையான செயல்பாட்டையும்  தாய் மொழி வழிக் கல்வியாலேயே தர முடியும்.

அரசாங்கப் பள்ளிகளில் படிப்பதே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. 
ஹாங்காங் நாட்டில் பொதுப் போக்குவரத்தே அதிகம் பயன்படுத்தப்படுகிறது 

விலங்குகள் அதிகம் இல்லாத நாடு ஹாங்காங் 

ஜாதிகள் இல்லாத நாடு ஹாங்காங் 

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்ச் சமூகத்தின் பிரமுகருமான மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

Wednesday, 24 August 2016

தினமலர் நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் பட்டம் பகுதியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் பங்களிப்பு வெளிவந்துள்ளதை காணுங்கள்.தினமலர் நாளிதழுக்கு நன்றி.

Saturday, 20 August 2016

சுட்டி விகடனின் அழகான சொகுசு கப்பல்
  சுட்டி கிரியேசன்ஸ் அழகான சொகுசு கப்பல் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6 மாணவ,மாணவியருக்கு பாராட்டு
சுட்டி விகடன் 31/08//2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான சொகுசு கப்பல்  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6 மாணவ,மாணவியர்  

Friday, 19 August 2016

விருது பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டும் விழா நடைபெற்றது.

Tuesday, 16 August 2016

பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுக்களை  நீக்க அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்குதல்  

தமிழக சுகாதார துறை ஏற்பாடு


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும்  நிகழ்ச்சி  நடைபெற்றது.


தினமலர் - பட்டம் இதழ் ஆர்ட் ரூம் பகுதியில் பார்த்து அழகு பெட்டி ,பரிசு பேட்டி பள்ளி வகுப்பறையில் குழுவாக இணைந்து செய்த செய்து  1ம் வகுப்பு மாணவருக்கு  பாராட்டு 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில்1ம் வகுப்பு படிக்கும் மாணவர்  முத்தையன்    தினமலர் - பட்டம் இதழில் வெளியானஆர்ட் ரூம் பகுதியை பகுதியை படித்து விட்டு பள்ளியிலேயே குழுவாக இணைந்து அழகு பெட்டி ,பரிசு பேட்டி வடிவத்தை செய்தார்.அழகு பெட்டி ,பரிசு பேட்டி செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை வாசுகிக்கும்,மாணவிக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

Sunday, 14 August 2016

நல்ல ஒழுக்கம் கல்வியில் உயர்வை தரும் 

தனி மரமும் தோப்பாகும் 

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பேச்சு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

Thursday, 11 August 2016

இன்றைய ஆங்கில நாளேடான டெகான் கிரானிகல் பத்திரிக்கையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி ஐக்கிய நாடுகள் சபை போட்டியில் வெற்றி பெற்றது தொடர்பான செய்தி  கலர் படத்துடன் செய்தியாக வந்துள்ளது.அனைவரும் பாருங்கள்.நன்றி டெகான் கிரானிகல்

 dc epaper
 
சமூகத்திற்கு பயன்படக்கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள் 

மாவட்ட கல்வி அதிகாரி பேச்சு 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கவிதை சொல்லுதல் போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களிடம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள்  என பேசினார்.

Saturday, 6 August 2016


தேவகோட்டை நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில் வாகனம்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Thursday, 4 August 2016

சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்


இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 9 மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
சுட்டி விகடனின் அட்டகாசமான ஜுராஸிக் ஜீப்
  சுட்டி கிரியேசன்ஸ் அட்டகாசமான ஜுராஸிக் ஜீப் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 9 மாணவ,மாணவியருக்கு பாராட்டு
சுட்டி விகடன் 15/08/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அட்டகாசமான ஜுராஸிக் ஜீப்   வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 9 மாணவ,மாணவியர்  

Tuesday, 2 August 2016

கற்பித்தலில் புதுமை : தமிழக அரசின் ஆவண படம் வெளியீடு கற்பித்தலில் புதுமை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விரிவாக எடுத்து சொல்லும் " அனுபவம் புதுமை " என்கிற தலைப்பிலான வீடியோ பதிவினை YOU TUBE வாயிலாக https://www.youtube.com/watch?v=DHSKxC40YaE&list=PLrEkyHXS85XtjFLXUNdWGu3lHnNvFzPPk&index=4 மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT )வெளியிட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகளை மிக அழகாக எடுத்து சொன்னதுடன் உலக அளவில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிகழ்வுகளை கொண்டு சென்றுள்ள SCERT யில் உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல.தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களை தேர்வு செய்து அதனை ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முக திறமைகளை வெளி காண்பிக்கும் நோக்கில் இதனை செய்து வரும் புதிய முயற்சிக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனதிற்கு மிகுந்த நன்றிகள் பல. இதனை கீழக்கண்ட LINK வாயிலாக காணலாம் : https://www.youtube.com/watch?v=DHSKxC40YaE&list=PLrEkyHXS85XtjFLXUNdWGu3lHnNvFzPPk&index=4 இதனை பார்த்தபோது அனைத்து மாணவர்களும் ,ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.Chokalingam

Monday, 1 August 2016

FA செஞ்சாங்க ! ஜெயிச்சாங்க !

 சுட்டி விகடன்  FA சான்றிதழை  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் வழங்கி பாராட்டுதல் 

FA செஞ்சாங்க ! ஜெயிச்சாங்க !

 சுட்டி விகடன்  FA சான்றிதழை  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் வழங்கி பாராட்டுதல்