Sunday, 13 July 2025

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா போட்டி = கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப இந்த குட்டி பெண் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் போட்டியிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிவகங்கை மாவட்ட அளவிலான போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ஏழாம் வகுப்பு நந்தனா இரண்டாம் பரிசை வென்றுள்ளார் என்பது பாராட்டத்தக்கது

https://www.youtube.com/watch?v=jSTPaF-X2Wo

https://www.youtube.com/watch?v=QIefaEsE2Zk

https://www.youtube.com/watch?v=VkVrwWlsGLo

https://www.youtube.com/watch?v=jSTPaF-X2Wo

No comments:

Post a Comment