Monday, 31 July 2023

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

 


 

Sunday, 30 July 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Saturday, 29 July 2023

அப்துல் காலம் நினைவு தினத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் ஆங்கில பேச்சு, கவிதை கூறுதல், சிறப்பு விருந்தினர் தேவகோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி திரு.செல்வராஜ் ஆகியோரின் பேச்சுக்கள் வீடியோவாக 


https://www.youtube.com/watch?v=2iYy6WNwXwQ

https://www.youtube.com/watch?v=BJSCtavMwH0&t=96s

https://www.youtube.com/watch?v=DaJO1h9AAfE&t=35s

 https://www.youtube.com/watch?v=A6n0BMNoxPo&t=41s

https://www.youtube.com/watch?v=-iUoBK1yJGY

https://www.youtube.com/watch?v=A9xBZz-x1yw

https://www.youtube.com/watch?v=oIeDnP7ln1M

Thursday, 27 July 2023

  ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்த அப்துல்கலாம் 

உயர்ந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானவர் அப்துல்கலாம் 

தலைமை அஞ்சல் அதிகாரி  புகழாரம் 

அப்துல்கலாம் நினைவு தினம் 






Monday, 24 July 2023

பரிசுகளை குவித்த மாணவர்கள் 

சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் அசத்திய மாணவர்கள் 

ரூபாய் 500 பணபரிசு பெற்ற மாணவருக்கு சிறப்பு பாராட்டுகள் 

 





 






 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி அஜய்ன்   கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது



Sunday, 23 July 2023

 *🛑🔵🟢கூட்டு உடற்பயிற்சி* *வாரம்தோறும் -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி தொடர்ந்து வாரம் தோறும் நடைபெற்று வருகிறது*





Thursday, 20 July 2023

 

சந்திரியான் - 3  வெற்றிக்கு  பள்ளி மாணவர்கள் பாராட்டு

 



 

Sunday, 16 July 2023

 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தீபாவின்   கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது



Saturday, 15 July 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


 

கடின உழைப்பின் மூலம் நல்ல மதிப்பீட்டை பெற்றவர் காமராசர் 
 
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
 
கல்லூரி முதல்வர் பேச்சு 
 
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசு 

Wednesday, 12 July 2023

இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா 

ரத்த சோகை நோய் வருவதை தடுக்க மாணவர்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் 

நகராட்சி தலைவர் பேச்சு 







Tuesday, 11 July 2023

சந்திரயான் - 3 வெற்றி பெற வாழ்த்துகள்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 11 வயது சிறுமி   கடிதம்

 



 

Sunday, 9 July 2023

 தீக்கதிர் வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில் அழகான ஓவியம் வரைந்த மாணவி. - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவியின்  ஓவியம் வெளியாகி உள்ளது.


Thursday, 6 July 2023

 

செட்டிநாட்டு உணவுகளான வெள்ளை பணியாரம், கந்தரப்பம், ஆடிகூழ், பச்சை தேன்குழல், கவுனி அரிசி போன்றவைகளை  ருசித்து பார்க்க அருமையான வாய்ப்பு ! அனுமதி இலவசம் !


திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மெகா செட்டிநாடு வணிக கண்காட்சி!

 

Wednesday, 5 July 2023

 விவேகானந்தர் பொன்மொழி - போட்டிகள்

 வாசகங்கள்,ஓவியங்கள் வாயிலாக விவேகானந்தரை நினைவு கூர்ந்த மாணவர்கள் 


அஞ்சாதே! அஞ்சாதே ! பொன் மொழியினை மழலை மொழியில்  கூறி அசத்திய இளம் வயது மாணவி 







Tuesday, 4 July 2023

 *🛑🔴🔵TIMES OF INDIA  ஆங்கில நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் நிகழ்வு செய்தியாக படத்துடன் வெளியாகி உள்ளது.*



Monday, 3 July 2023

 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி ஹரிப்ரியா   கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது


 

Sunday, 2 July 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்     ஓவியம்   வெளியாகி உள்ளது.