சுட்டித் தமிழ்!
மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பவராக மட்டும் அல்லாமல், நண்பராகவும் விளங்கும் ஆசிரியரைப் பற்றி சுட்டி விகடனில் புத்தாண்டு தினமான (1-1-2016) வருடத்தின் முதல் தினமான இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி காயத்ரி கூறுவதைக் கேட்கத் தவறாதீர்.அழைக்க வேண்டிய எண் : 044-66802905.( காலை 6 மணிமுதல் இரவு 12மணி வரை கேட்கலாம்)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.

No comments:
Post a Comment