Sunday, 15 November 2015

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியரின் இறைவணக்க பாடல் 



தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில்நேற்று  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் மாலை 5.30 மணி அளவில் இறை வணக்கம் பாடல் பாடினார்கள்.

No comments:

Post a Comment