Saturday, 12 September 2015

 போட்டிகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்குதல் 




கோவிலூர் மடத்தில் நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவயல் கல்லுரி முதல்வர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் ஆகியோர் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள் 

No comments:

Post a Comment