Thursday, 10 September 2015

                               விருது பெற்றவர்கள் புதிய தலைமுறை கல்வி   இதழில் அட்டை படத்தில்

இந்த வாரம் புதிய தலைமுறை கல்வி  இதழில் மேலும் புதிய தலைமுறை கல்வி வால் போஸ்டரிலும் ,புத்தகத்தின் அட்டை படமாகவும் புதிய தலைமுறை ஆசிரியர் விருது-2015 பெற்றவர்கள் தொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளது.ஆசிரியர்களின் சாதனைகளை உலகு அறிய செய்துள்ள புதிய தலைமுறை குழுமத்திற்கு நன்றி



 

No comments:

Post a Comment