வாகமன் அருவி வாகமன் அருகே உள்ள அருமயான அருவி உள்ளது.ஆனால் இதனை தூரத்தில் இருந்து தான் ரசிக்க முடியும்.ஏனெனில் இது PRIVATE PROPERTY.ஒரு அருவியே பிரைவேட் ப்ரபெர்டியாக உள்ளது.எனவே தூரத்தில் இருந்துதான் ரசிக்க முடியும்.ஆனாலும் அருமையான அருவி.கொள்ளை அழகு.
No comments:
Post a Comment