சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை அருகில் உள்ள நரிக்குறவர் இன பெண்கள்
தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்கவைப்பதான் தொடர் நிகழ்ச்சியாக தமிழக அரசு வழங்கும் விலையில்லா புத்தகம்,புத்தக பையுடன் நரிக்குறவர் சமுதாய இன பெற்றோர்களுடன் மாணவர்கள் பள்ளியில் சந்தோசமாக படிக்க வந்தபோது எடுத்த படம்.
Sunday, 20 July 2014
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி
பெறும் பள்ளி ) சார்பாக சுட்டி
விகடன் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் விகடன் இயர் புக் 2014 பரிசு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளியிலன் மாணவி மற்றும் ஆசிரியர் படைப்புகள் ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி) தி இந்து தமிழ் மற்றும் சுட்டிவிகடன் (30/07/2014) பத்திரிகையிலும் (தமிழ்நாடு முழுவதும் ) இடம்பெற்றுள்ளதை பாருங்கள்.அன்புடன் லெ .சொக்கலிங்கம் ,தலைமை
ஆசிரியர் .பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவியுங்கள் .
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உண்டியல்
திறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று உண்டியல் எண்ணியபோது எடுத்த படம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளியில் ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி) நடைபெற்ற நிகழ்வுகள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்திகள் புத்தகத்திலும் , தீக்கதிர் பத்திரிகையிலும் (தமிழ்நாடு முழுவதும் )இடம்பெற்றுள்ளதை பாருங்கள்.அன்புடன் லெ .சொக்கலிங்கம் ,தலைமை
ஆசிரியர் .பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவியுங்கள் .
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளியில் ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி) நடைபெற்ற நிகழ்வுகள் கடந்த 29/06/2014 முதல் 6/7/2014 வரை தொடர்ந்து 9 நாட்கள் தினத்தந்தி, தினகரன்,தி இந்து இங்கிலீஷ் பேப்பர்,தி
இந்து தமிழ் பேப்பர்,தினமணி,தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ,மாலைமுரசு,தீக்கதிர்,தினமலர்,தீக்கதிர் வண்ணகதிர் புத்தகம்,சுட்டி விகடன், (தமிழ்நாடு முழுவதும்)
ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளதை பாருங்கள்.அன்புடன் லெ .சொக்கலிங்கம் ,தலைமை
ஆசிரியர் .பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவியுங்கள் .
சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி
பெறும் பள்ளி )பள்ளி மாணவர் ஆர் .நடராஜன் என்ற மாணவற்கு வழங்கப்பட்ட பயிற்சியில் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது எடுத்த படம்.பயிற்சியின்போது பாண்டிச்சேரி பல்கலைகழக பேராசிரியர் திரு.வேலு சரவணன் அவர்கள் மாணவர்களுக்கு ஜாலியாக பயிற்சி அளித்தபோது எடுத்த படம்.
30.6.2014
- சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் பங்கேற்ற அரண்மனைத் தோழி என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளதை பாராட்டி தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் முன்னால் மாணவரும் , 36 ஆண்டுகள் ஆசிரியராக சைவப்ரகாசம் பள்ளியில் பணியாற்றி,தற்பொழுது சென்னையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.தி .அண்ணாமலை அவர்கள் அனுப்பிய வாழ்த்து கடிதம்
சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி
பெறும் பள்ளி )பள்ளி மாணவர் ஆர் .நடராஜன் என்ற மாணவற்கு வழங்கப்பட்ட பயிற்சிக்காண பொருட்களை காணுங்கள்