Friday, 30 June 2023

 அறிவியல் குறுந்தகடு ஒளிபரப்புதல்
 
கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால்  தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் 

அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டும் பெருந்தொடர்  குறுந்தகடு

Tuesday, 27 June 2023

படிக்க புத்தகம் கொடுத்து  பரிசும் வழங்கிய பள்ளி 

வாழ்க்கை முழுவதும் வாசிக்க  வேண்டும் - கல்லூரி முதல்வர் பேச்சு

Sunday, 25 June 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்     ஓவியம்   வெளியாகி உள்ளது.

Saturday, 24 June 2023

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.  ராக்கெட் வெற்றிக்கு  பள்ளி மாணவர்கள் பாராட்டு

Wednesday, 21 June 2023

யோகா செய்து அசத்திய மாணவர்கள் 

 சர்வதேச  யோகா தின விழா

உடலும் ,மனமும் புத்துணர்வு பெற  யோகா செய்யுங்கள் 

 போலீஸ் டி.எஸ்.பி.பேச்சு

Tuesday, 20 June 2023

 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் மோகன்தாஸ்  கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது

Monday, 19 June 2023

 பள்ளியில்   யோகா பயிற்சி 

Wednesday, 14 June 2023

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு -தொடக்க நிலை மாணவர்களுக்கு கடலை மிட்டாய் , மாலை, ரோஜா பூ வழங்கி வரவேற்பு

Tuesday, 13 June 2023

 தமிழக அரசின்  விலையில்லா புத்தகங்கள் வழங்கும் விழா  

Monday, 12 June 2023

 புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பள்ளி 

Saturday, 10 June 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்     ஓவியம்   வெளியாகி உள்ளது.

 நேரலையில்  எட்டாம் வகுப்பு மாணவியின் பேட்டி 

அனைவருக்கும் வணக்கம்.

                                           சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவி திவ்யஸ்ரீ 100க்கும் மேற்பட்ட நூலக  புத்தகங்களை வாசித்தது தொடர்பாகவும், ஆளுமை தன்மையுடன் இளம் வயதில் முதல் வானொலி பயிற்சியாளராக பங்கேற்ற அனுபவம் தொடர்பாகவும், அகில இந்திய வானொலியான கோடை பண்பலை 100.5 இல் மாணவியின் பேட்டி நேரலையில் ஒலிபரப்பான ஆடியோ இணைப்பு  இத்துடன் இணைத்துள்ளேன்.

                         வாய்ப்புள்ளவர்கள் நேரம் கிடைக்கும்போது கேட்கலாம்.  உங்கள் நண்பர்கள் உறவினராகளோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி.

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை .

சிவகங்கை மாவட்டம்.

https://www.youtube.com/watch?v=j99CoRt6Mgc

Saturday, 3 June 2023