நேரலையில் எட்டாம் வகுப்பு மாணவியின் பேட்டி
அனைவருக்கும் வணக்கம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவி திவ்யஸ்ரீ 100க்கும் மேற்பட்ட நூலக புத்தகங்களை வாசித்தது தொடர்பாகவும், ஆளுமை தன்மையுடன் இளம் வயதில் முதல் வானொலி பயிற்சியாளராக பங்கேற்ற அனுபவம் தொடர்பாகவும், அகில இந்திய வானொலியான கோடை பண்பலை 100.5 இல் மாணவியின் பேட்டி நேரலையில் ஒலிபரப்பான ஆடியோ இணைப்பு இத்துடன் இணைத்துள்ளேன்.
வாய்ப்புள்ளவர்கள் நேரம் கிடைக்கும்போது கேட்கலாம். உங்கள் நண்பர்கள் உறவினராகளோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
நன்றி.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை .
சிவகங்கை மாவட்டம்.
https://www.youtube.com/watch?v=j99CoRt6Mgc
No comments:
Post a Comment