Saturday, 30 July 2022

 

'என் குப்பை என் பொறுப்பு':மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்து கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன் - மாணவர்கள் தூய்மை உறுதிமொழி

 





Wednesday, 27 July 2022

 அப்துல் காலம் நினைவு தினம்

அப்துல் கலாம்  ஓவியம் வரைந்த  அசத்திய மாணவர்கள் 








Friday, 22 July 2022

 *💐💐💐💐பரிசுகளை குவித்த சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு* -    *🔴🛑சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் நடைபெற்ற தேவாரப் பதிகம் , சிவப்புராணம் ஒப்புவித்தல் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு உட்பட  மொத்தம் 10 பரிசுகளை வென்றுள்ளனர்.💐💐💐💐*
























Friday, 15 July 2022

Monday, 11 July 2022

 *🔥🔥🔥சிபிஎஸ் ரத்து உட்பட   10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக பங்கேற்றபோது. நட்புடன் லெ. சொக்கலிங்கம், TNPTF, தேவகோட்டை.*


Sunday, 10 July 2022

 மாநில அளவிலான இணையவழி போட்டிகள்

Thursday, 7 July 2022

தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் வழங்குதல் 




 

Wednesday, 6 July 2022

   முட்டை,கீரை,பருப்பு மூன்றையும்  உணவில் சேருங்கள் 

 

   இதயமும் சிறுநீரகமும் நன்றாக செயல்பட   இரவு உணவை 7 மணிக்கு அவசியம் சாப்பிட வேண்டும்

 

அரசு மருத்துவர் அறிவுரை 

Sunday, 3 July 2022

சதுரங்க விழிப்புணர்வு 

 *🛑🔴 இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது*


.   

Friday, 1 July 2022

விண்ணில் சீறி பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி 53 ராக்கெட் வெற்றிக்கு 
பள்ளி மாணவர்கள் பாராட்டு