Saturday, 30 March 2019
Thursday, 28 March 2019
Wednesday, 27 March 2019
Tuesday, 26 March 2019
இன்றைய நிகழ்ச்சி
அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம்
*தலைப்பு : மனசா, புத்தியா ?(ஒன்பதாவது தலைப்பு )*
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நேரம் : காலை 9.15 மணி
இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ள எட்டு தலைப்புகள் : அன்பு,பொறுப்புணர்ச்சி,நேர்மை,ஒத்துழைப்பு , உன்னிடத்தில் நான்,மாற்றி யோசி,கவனிக்கலாமா?, வாங்க பாராட்டலாம்,
பயிற்சியாளர் : திரு.ராஜு, வாழ்வியல் திறன் பயிற்சியாளர் , சிவகாசி.(நிகில் அறக்கட்டளை மனிதவள பயிற்சியாளர் ,மதுரை ).
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்
Saturday, 23 March 2019
வீதி நாடகம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்
நடனம்,நாடகம்,பாடல்,கலந்துரையாடல்,பேச்சு மூலம் பொது மக்கள் வசிக்கும் வீதிகளில் சென்று 100 சதவிகிதம் வாக்களிக்க தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த பள்ளி மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Monday, 18 March 2019
DECCAN CHRONICLE - ஆங்கில நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx…*
Friday, 8 March 2019
Thursday, 7 March 2019
கல்லூரி படிப்பு முடித்த பிறகுதான் பல்கலைக்கழகம் பற்றி தெரியும் - துணைவேந்தர் உதவியால் 6வது படிக்கும்போதே எங்கள் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று உள்ளனர் - நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி - தலைமை ஆசிரியர் கருத்து
பல்கலைக்கழகத்திற்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வரலாறுகளை அறிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும்
துணைவேந்தர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
பல்கலைக்கழகத்திற்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வரலாறுகளை அறிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும்
துணைவேந்தர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
Subscribe to:
Posts (Atom)