Thursday, 28 March 2019

இன்றைய நிகழ்ச்சி (29/03/2019)

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி 
 
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 29/03/2019

நேரம் : காலை 9.15 மணி 

தலைமை தாங்கி ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குபவர் : 
ஆர்.ஈஸ்வரி,கோட்டாட்சியர் ,தேவகோட்டை.


முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

நிகழ்ச்சி ஏற்பாடு : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.


வாக்களிப்பது எனது உரிமை,எனது கடமை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியமான பங்கு வாக்காளர்களே என்கிற தலைப்புகளில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரங்கோலி போட்டி 

பின் குறிப்பு : 100 சதவிகிதம் வாக்கு பதிவை வலியுறுத்தி தமிழக அளவில் புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீதி நாடகம்,நடனம்,பேச்சு மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் தெருக்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற தொடர் நிகழ்வின் மூன்றவாவது நிகழ்வாக ரங்கோலி போட்டி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியால்  நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment