தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் தொடர்பான செய்தி தொகுப்பு நியூஸ் 7 தமிழ் தொலைக்கட்சியில் காணுங்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் பேச்சு போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றது தொடர்பான செய்தியையும் , பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பான செய்தி தொகுப்பையும் இன்று இரவு 11 மணி முதல் 11.30 மணிக்குள்ளும் , நாளை 20/10/2015 செவ்வாய் கிழமை மதியம் 2மணி முதல் 2.30 மணிக்குள்ளும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள். லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.நன்றி
http://ns7.tv/ta

No comments:
Post a Comment