Tuesday, 30 May 2023

 மாணவர்கள் மீதான அக்கறையும், ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி


தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோரின் பாராட்டை பெற்ற  பள்ளி

Sunday, 28 May 2023

 இன்றைய தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியின்  கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது 


 களப்பயணம் மூலம்அனுபவ  கல்வியை  வழங்கும் பள்ளி 








 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்     ஓவியம்   வெளியாகி உள்ளது.



Saturday, 20 May 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்     ஓவியம்   வெளியாகி உள்ளது.


Thursday, 18 May 2023

 *🛑🔵🟢கேளுங்க , கேளுங்க இன்னைக்கு   காலையில் 10 மணிக்கு கேளுங்க*




கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள் 

 

நாள் : 19/05/2023



நேரம் : காலை  சரியாக10.00 AM மணி 


நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்


உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!




 

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு




Saturday, 13 May 2023


                   கல்லூரியின் புதிய  முதல்வருக்கு வாழ்த்துகள் 


Thursday, 11 May 2023

 கேளுங்க , கேளுங்க இன்னைக்கு   காலையில் 10 மணிக்கு கேளுங்க 

 
ஆளுமைமிக்க மாணவியுடன் பேட்டி 

கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள் 
 
நாள் : 12/05/2023


நேரம் : காலை  சரியாக10.00 AM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

Monday, 8 May 2023

 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் பாலமுருகனின்  கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது



Friday, 5 May 2023

 பரிசுகளை குவித்த மாணவர்கள் 


அழகாக மழலை மொழியில் தேவாரம் பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி 
 
மாணவர்களுக்கு பாராட்டு