கல்லூரியின் புதிய முதல்வருக்கு வாழ்த்துகள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மரியாதைக்குரிய திரு.நாவுக்கரசு அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர் கருப்பையா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் .
No comments:
Post a Comment