Friday, 30 September 2022

 தினமலர் வாசகியின் விடாது தொடரும் ஆறாவது  ஆண்டு கல்வி உதவி 

 கல்வி உதவி தொகை வழங்குதல் 


தொடர்ந்து  ஆறாவது  ஆண்டு உதவியாக ரூபாய் 16,000 வழங்குதல்

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 66,000 ரூபாய் வழங்கி அசத்தல்

  தொடர்ந்து ஆறாவது   ஆண்டாக வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்  தினமலர்  வாசகி 

 

Friday, 23 September 2022

 

தொடக்கக் கல்வி இயக்கத்தின் புதிய  துணை இயக்குனருக்கு ( சட்டம்)   வாழ்த்துகள்


 நிலவேம்பு குடிநீர் வழங்குதல் 


பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 










Thursday, 22 September 2022

 ஓசோனை பாதுகாக்க விழிப்புணர்வு போட்டிகள் 


 

Tuesday, 20 September 2022

 டிஎஸ்பி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்

வாக்குமூலம் வாயால் கூறினாலே காவல்நிலையத்தில் சிஎஸ்ஆர் பதிய போதுமானது 

டிஎஸ்பி தகவல் 








Sunday, 18 September 2022

 அழகான ஓவியங்கள் வரைந்த மாணவர்கள் -  இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.


Saturday, 17 September 2022

 பள்ளி தேடி ஆளுமை  பயிற்சி அளிக்கும் நிகில் அறக்கட்டளை

பெண்ணாக இருக்கும் நீ படித்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டவர்களுக்கு சிறந்த மருத்துவராகி சேவை செய்வேன் -  ஆளுமை பயிற்சிக்குப் பின் கிராமத்து பள்ளி மாணவியின் தைரியமான பேச்சு 


 

Thursday, 15 September 2022

 தேவகோட்டை பள்ளியில் போதை பொருள்  ஒழிப்பு விழிப்புணர்வு 



 

Wednesday, 14 September 2022

மாநில அளவிலான போட்டிகளில் அதிக பரிசுகளை குவித்த மாணவர்கள் 

வட்டாட்சியர் பாராட்டு  







 

Sunday, 11 September 2022

  குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - செவிலியர்  அறிவுரை 





Saturday, 10 September 2022

 மாணவர்களின் அழகான ஓவியங்கள் - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.


 

Friday, 9 September 2022

 வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 

அன்பு தொடர்பான பயிற்சி 

அகம் ஐந்து புறம் ஐந்து 







 

Thursday, 8 September 2022

 

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி  முகாம் 

 






Tuesday, 6 September 2022

 நாளிதழ் பார்த்து கடிதம் வழியாக வாழ்த்து அனுப்பிய வாசகர் 

குவியும் பாராட்டுகள்



Monday, 5 September 2022

 தி இந்து தமிழ் - வெற்றி கொடி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி வெளியாகி உள்ளது



 ஆசிரியர் தின விழா 

ஆசிரியைகளுக்கு ரோஜா பூ, பூங்கொத்து  கொடுத்து மாணவர்கள் வாழ்த்து