Wednesday, 31 August 2022

  கண்ணாடி மாளிகை நிகழ்ச்சி - சத்துணவு - சத்தான உணவு தொடர்பாக கலந்துரையாட வானொலி நேரலையில் இணையும் எட்டாம் வகுப்பு மாணவர் 

 

அகில இந்திய மதுரை வானொலி பண்பலையில் கண்ணாடி மாளிகை நிகழ்வில் மாணவ R J வாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வெ .ஆகாஷ் பங்கேற்கும் நிகழ்வு இன்று காலை 11-00  முதல் 12.00 மணி வரை  நேரலையில் கேட்டு மகிழுங்கள். நீங்களும் கண்ணாடி மாளிகை நேரலையில் சத்துணவு தொடர்பாக மாணவருடன் பேச , இணைய இத்துடன் உள்ள எண்களை 0452-2530170 மற்றும் 0452-2530171  தொடர்பு கொண்டு பேசலாம்.

 


Tuesday, 30 August 2022

 தமிழக அரசின் விலையில்லா சீருடைகள்  வழங்குதல் 



 

Sunday, 28 August 2022

 இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.


 

Saturday, 27 August 2022

நிழல் இல்லாத நாள் - நேரடியாக பார்த்து ரசித்த மாணவர்கள்

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் 






Thursday, 25 August 2022

சான்றிதழ் வழங்கும் விழா 



 

Tuesday, 23 August 2022

 

 அழகப்பா பல்கலைக்கழகத்தின்  புதிய  துணைவேந்தருக்கு   வாழ்த்துகள்

 


 இயற்கை இன்பம் - 

மதுரை அகில இந்திய வானொலி பண்பலையில்  ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொடர்ந்து தினமும் காலை 7.45 மணிக்கும், மாலை 6.45 மணிக்கும் சுற்று சூழல் என்ற தலைப்பிலான எனது பேச்சு ஒலிபரப்பாகிறது .அனைவரும் கேளுங்கள்.நன்றி.

 



லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR MADURAI FM என்பதை சொடுக்கினால்  வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.

Sunday, 21 August 2022

 *🛑🔴 இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ஆர்.ஜெ.ஆன தகவல் வெளியாகி உள்ளது*


 

Saturday, 20 August 2022

 மினி பட்ஜெட்டில் ஒரு நாள் சுற்றுலா