Tuesday, 23 August 2022

 

 அழகப்பா பல்கலைக்கழகத்தின்  புதிய  துணைவேந்தருக்கு   வாழ்த்துகள்

 


          சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்றுள்ள மரியாதைக்குரிய திரு.ரவி  அவர்களின் பணி சிறக்க   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்   நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

அன்புடன் ,

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

 

No comments:

Post a Comment