இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஓவியம் வெளியாகி உள்ளது
Wednesday, 8 June 2022
18 அடி உயரமுள்ள செங்குத்தான ராஜகோபுரம் உள்ள கோவில் , நீர்வீழ்ச்சிகள்,யானா கேவ்ஸ் , உலக புகழ் பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி , வெளிநாட்டினர் குவியும் பீச்சுகள் - சுற்றுலா அனுபவம்
சிவகங்கை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள மரியாதைக்குரிய திரு. ஆர். சுவாமிநாதன் அவர்களை
மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Sunday, 5 June 2022
உலக சுற்று சூழல் தினம் - மாணவர்களுக்கு இணைய வழி போட்டிகள்
ஓவியங்கள் வாயிலாக உலக சுற்று சூழல் தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்