Tuesday, 31 May 2022

 மிரட்டும் சிங்கம், விரட்டும் சிறுத்தைகள்  நிறைந்த சிவமோகா லயன் ஜூ 

இயற்கை வளங்களும் காடுகளும் மலைகளும் சூழ்ந்த மனதுக்கு இதம் தரும்  ஷிவமோகா 

        

























Sunday, 29 May 2022

 உலக புகை பிடித்தல் எதிர்ப்பு தினம் 

 வேண்டாம் புகையிலை வேண்டாம், புகை உயிருக்கு  பகை , புகை பிடித்தால் புற்றுநோய் இலவசம்- தலைப்பில் போட்டிகள்

பற்ற வைக்கிறாய் சிகரெட் துண்டை மனிதா பற்றி எரிகிறது உன் நுரையீரல்

 கவிதை வாயிலாக புகைபிடித்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்




 டிஎன்பிஎல்க்கு  சுற்றுலா 

ஆலையை பற்றி அறிந்துகொள்ள அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சிவகாசி கற்பக விநாயகர் பேப்பர்ஸ் திரு.வள்ளியப்பன்,திரு.ரஞ்ஜித் , எங்கள் அண்ணன் திரு.மெய்யப்பன் ஆகியோருக்கு நன்றி! நன்றி !நன்றி !


Saturday, 28 May 2022


 கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை பண்பலை வானொலியில் கேளுங்க !


நாள் : 28/05/2022


நேரம் : இரவு  சரியாக 8.30PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : பட்டாம்பூச்சிகள்   நிகழ்ச்சி 

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 


கொரோனோவுக்கு பிறகு ஒலிப்பதிவு செய்யப்பட்டு முதல்  நிகழ்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியின்   நிகழ்ச்சி வருவது சிறப்பு !