Wednesday, 30 June 2021

 தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அசத்தல்

 அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

 கொரோன காலத்திலும் வீட்டிலிருந்தபடியே கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 


Monday, 28 June 2021

 மகிழ்ச்சி - தொடக்க நிலை பள்ளி மாணவர்கள் பாட புத்தகங்களை பெற்றதால் மகிழ்ச்சி 

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவர்களின் பெற்றோர்களிடம் புத்தகங்கள்  வழங்குதல்

 





 

Saturday, 26 June 2021

 கட்டணமில்லா கல்வி சேர்க்கை 


 

Thursday, 24 June 2021

 *சேர்க்கை நடைபெறுகிறது..!*


 _கட்டணமில்லா கல்வி..!_ 


 _தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகம், நோட்டுகள், புத்தகப்பை, மதிய உணவு வழங்கப்படும்_


_மேலும் உடற்பயிற்சி, நீதிபோதனை, செயல்வழிக்கற்றல், காணொளி வழி கற்றல், பல்துறைசார் அறிவு, போட்டித்தேர்வுகள் இன்னும் பல சிறப்புப் பயிற்சிகள்..!_ 


_ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது..!_



_பாடப்புத்தக கல்வி மட்டுமல்லாது பல்வேறு ஆளுமைத்திறன் கல்வியும், பல்துறை அறிஞர்களின் சந்திப்புகள் மூலம் மாணாக்கர் அறிவும் ஆற்றலும் மிளிரச் செய்கிறோம்.!_


*உங்களது பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து பயன் பெறுங்கள்.!*


மாணாக்கர்களின் பள்ளி பாடங்களுடன் உலக அறிவையும் உணரத்தருவதே எம் பள்ளியின் நோக்கம்.!



 *சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி.* 

தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

பள்ளியின் சிறப்புகளை இணைய வழி தொடர்புகளில் காணலாம் :

FACE BOOK  : https://www.facebook.com/chokka.lingam.581

 






 

 

 

Monday, 21 June 2021

 பிரியா விடை பெற்று சென்ற மாணவர்கள்

 

Wednesday, 16 June 2021

 தமிழக அரசின் விலையில்லா முட்டை வழங்குதல் 

Monday, 14 June 2021

 தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் 



 

Saturday, 12 June 2021

 அரிசி மாவு கோலப்போட்டி 

 சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த புது முயற்சி  

 




Sunday, 6 June 2021

 வாட்சப் வதந்திகளை நம்பாதீர்கள் 

நாளிதழ் செய்தி 


 

 கொரோனவிலிருந்து மீண்ட பெண்மணியின் நம்பிக்கை செய்தி நாளிதழில் வெளியாகி உள்ளது.


 

இணையம் வழியாக கொரொனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இணைய வழி நிகழ்வு தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகள் - வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.

 

 
















 

 

 கல்வி தொலைகாட்சியில் மாணவர்கள் பார்த்து பாடம் படித்தல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கல்வி தொலைகாட்சியில் மாணவர்கள் பார்த்து பாடம் படித்தல் நிகழ்வு தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகள் - வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.

 





 

தெலுங்கு நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி 



 


பிஞ்சுகளின் கொரோனா நிதி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய நிகழ்வு தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகள் - வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.






 

 உலக சுற்று சூழல் தினம் 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இணைய வழி நிகழ்வு தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகள் - வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.




 

 உலக புகை பிடித்தல் எதிர்ப்பு தினம் 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இணைய வழி நிகழ்வு தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகள் - வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.










கேரள தமிழ் பேரவை மூலம் தமிழர்கள்  தொடர்பாக பல்வேறு தகவல்களை அழகாக எடுத்துரைத்த பாலச்சந்திரன் ஐ.ஏ .எஸ்.

 இலக்கியவெளி சஞ்சிகையின் மூலம் கனடா,இங்கிலாந்து,இலங்கை தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடனான கலந்துரையாடல் :

  டி .என் .பி.டி.எப்.மற்றும் மூட்டா இயக்கங்களின் மூலம்  மருத்துவர் தோழர் ராமானுஜம் அவர்களுடனான கொரோனோவிற்கு பிந்தைய நிலையிலான மன நல கலந்துரையாடல் :