Friday, 29 November 2019

 பள்ளியில் செடி வளர்க்கும் மாணவர்கள்






Tuesday, 26 November 2019

கார்டோசாட்-3 செயற்கைகோள் வெற்றிக்கு  பள்ளி மாணவர்கள் பாராட்டு

செயற்கைகோள் ,ராக்கெட் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு 

 
பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் சிறப்பு குறித்து விரிவாக பேசும் மாணவி கீர்த்தியா 


14 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி.47 ராக்கெட்டும் வடிவைமைத்து அசத்திய மாணவர்கள் 




Sunday, 24 November 2019

திசைகள் போன்ற சமுதாய அமைப்புகள் சிறக்க வாழ்த்துக்கள் 

சமுதாயத்தின் வெற்றிக்கு காரணம் ஆசிரியர்களே - திசைகள் தலைவர் பெருமிதம்

திசைகள் உடன் விருந்தோம்பல்




Friday, 22 November 2019

பேரிடர் மேலாண்மை பயிற்சி










 ஊக்கப்படுத்தும் கடிதம் எழுதிய ஆசிரியருக்கு நன்றி 


Wednesday, 20 November 2019

கேளுங்க , கேளுங்க மதுரை வானொலியில் கேளுங்க


மதுரை வானொலியில்
இயற்கை இன்பம்
நிகழ்ச்சியில் எனது

சுற்றுச்சூழல் சிநதனை கட்டுரைகள் தொடர்ந்து 10 நாட்கள் ஒலிபரப்பாக உள்ளது.


ஒலிபரப்பு நாட்கள்-
21-11-2019 முதல்
30-11-2019 முடிய
காலை 06-55மணி.முதல் காலை 7.00 மணி வரை.

Tuesday, 19 November 2019

தேசிய நூலக வாரவிழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

 



Sunday, 17 November 2019

இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா 

பகலில் மட்டுமே பெண் கொசுக்கள் கடிக்க காரணம் என்ன? 
அரசு மருத்துவரின் சுவாரசியமான தகவல் 




Friday, 15 November 2019

அறிவியல் சோதனைகள் செய்து கற்றல் 



Wednesday, 13 November 2019

  குழந்தைகள் தின விழா 

புத்தகங்கள் பரிசு வழங்கி அசத்திய  நூலகர் 


Monday, 11 November 2019

மழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் 




Saturday, 9 November 2019

பணம் பிறந்த கதை 
 
பணத்தின் நான்கு வகைகள் என்ன ?
 
புத்தகங்களை  காதலியுங்கள் வெற்றி உறுதி
 
மும்பை வங்கி அதிகாரி மாணவர்களுடன் கலந்துரையாடல்