Thursday, 31 October 2019
Wednesday, 30 October 2019
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.வாழ்த்துங்கள் .
நாள் : 02/11/2019
நேரம் : மாலை 7 மணி முதல் 8 மணி வரை
மகிழ்ச்சியாக இருக்க மழலை குழந்தைகளின் நடனம் , பாடல்கள்,கருத்து மிக்க வில்லுப்பாட்டு ,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள்.
நாள் : 02/11/2019
நேரம் : மாலை 7 மணி முதல் 8 மணி வரை
மகிழ்ச்சியாக இருக்க மழலை குழந்தைகளின் நடனம் , பாடல்கள்,கருத்து மிக்க வில்லுப்பாட்டு ,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள்.
Saturday, 26 October 2019
Friday, 25 October 2019
“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள்
நாள் : 02-11-2019 நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நேரம் : மாலை 7-00 மணி ( ஒரு மணி நேரம் : மாலை 7-8 ) கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் அனைவரும் வருக.

மழலை செல்வங்களின் பாடலான , இறைவன் அடி அழகு ,இசைப்பாட்டும் அழகு என ஆடி வரும் அழகு குட்டி செல்லங்களின் நடனம் காண வாருங்கள்
Subscribe to:
Posts (Atom)