Thursday, 30 May 2019
Tuesday, 21 May 2019
நான்கு ஆண்டுகளில் 50 சான்றிதழ்கள் வாங்கி அசத்தல்
ஒரு பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களும் சேர்ந்து பெற்றால்
கூட இத்தனை சான்றிதழ்களையும் பெற முடியாது. 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி- துணைவேந்தர் பெருமிதம்
விருதுகள் மேல் விருதுகள் குவித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த 13 வயது காயத்ரி,கார்த்திகேயன்
Monday, 13 May 2019
இஸ்ரோ
விஞ்ஞானி திரு.மயிலசாமி அண்ணாதுரை,இறையன்பு IAS, ராஜேந்திரன் IRS ,அழகப்பா
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திரு.சுப்பையா ,திரு.ராஜேந்திரன் ஆகியோர்
உட்பட 10க்கும் மேற்பட்ட IAS,IRS மாணவர்களுடன் கலந்துரையாடிய
நிகழ்வுகளையும்,மாணவர்களின் உள் வாங்கி பேசும் திறமைகளையும்,அகம் 5 புறம் 5 வாழ்வியல் பயிற்சியாளர்கள் பயிற்சியையும் ,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான வீடியோ பதிவுகளையும் YOU TUBE LINKயில் தாங்கள் காணலாம்.YOU TUBE LINKயை தரவிறக்கம்) SUBSCRIBE செய்தும், லைக் செய்து BELL பட்டனை டச் செய்யவும்.நன்றி.
YOUTUBE லிங்க் : https://www.youtube.com/channel/UCHzPL6BgK53S4JaIEs9bqKg?view_as=subscriber
(இதனை (தரவிறக்கம்) SUBSCRIBE செய்தும், லைக் செய்து BELL பட்டனை டச் செய்யவும்)
YOUTUBE லிங்க் : https://www.youtube.com/
Subscribe to:
Posts (Atom)