இன்றைய நிகழ்ச்சி (02/04/2019)
ஆழ்ந்து சிந்தித்தல் பயிற்சி முகாம்
*ஆழ்ந்து சிந்தித்தல் ? (பத்தாவது தலைப்பு )*
நாள் : 02/04/2019
நேரம் : காலை 9.15 மணி
இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ள ஒன்பது தலைப்புகள் : அன்பு,பொறுப்புணர்ச்சி,நேர்மை,ஒத்துழைப்பு , உன்னிடத்தில் நான்,மாற்றி யோசி,கவனிக்கலாமா?, வாங்க பாராட்டலாம்,மனசா,புத்தியா ,
பயிற்சியாளர் : பி.தணிகைவேல் பாண்டியன் , மனிதவள பயிற்சியாளர் , சிவகாசி.(நிகில் அறக்கட்டளை மனிதவள பயிற்சியாளர் ,மதுரை ).
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்
அகம் ஐந்து ,புறம் ஐந்து பயிற்சியின் நிறைவு பயிற்சி தலைப்புதான் ஆழ்ந்து சிந்திக்கலாம்.தொடர்ந்து பத்து தலைப்புகளிலும் பல்வேறு ஊர்களில் இருந்து தேவகோட்டைக்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்த பயிற்சியாளர்களுக்கும்,நிகில் அறக்கட்டளை நிறுவனர் திரு.நாகலிங்கம் அவர்களுக்கும் ,நிகில் அறக்கட்டளை குழுமத்தினர் அனைவருக்கும் நன்றிகள் பல.
No comments:
Post a Comment