Tuesday, 30 April 2019

 கல்வி உதவி தொகை வழங்குதல் 

  தொடர்ந்து  மூன்றாம் ஆண்டு உதவியாக ரூபாய் 10,500 வழங்குதல் 

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 20,500 ரூபாய் வழங்கி அசத்தல்

 வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்   நாளிதழ்   வாசகி

Monday, 22 April 2019

 உலக புத்தக தினம்
  வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் என்ன ? 
 கோடை விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் படிக்க  புத்தகம் வழங்கி அசத்திய பள்ளி 

புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு 

Saturday, 20 April 2019

 பள்ளியில் மூலிகை செடி வளர்க்கும் மாணவர்கள் 


Friday, 19 April 2019

அம்மா எப்போமா வருவீங்க ? வருத்தத்துடன் ஒரு குழந்தையின் ஏக்ககுரல் 

பெண் ஆசிரியரின் தேர்தல் பணியின் வேதனை அனுபவம் 
என்ன கொடுமை சார் இது ?

                      தேர்தல் திருவிழா என்று சொல்வது நன்றாகத்தான் உள்ளது .ஆனால் திருவிழா கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு அல்லல்படும் ஆசிரியர்களையும்,அரசு ஊழியர்களையும் நினைத்தால் தான் வேதனையாக உள்ளது.

Thursday, 18 April 2019

ஆசிரியர்கள் ,சத்துணவு அலுவலர்களுக்கு   நன்றி சொன்ன தலைமை ஆசிரியர் 

Tuesday, 16 April 2019

 பதக்கங்கள்  பரிசளிப்பு விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பதக்கம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


Sunday, 14 April 2019

திசைகள்  விருது வழங்கும் விழா

தேவகோட்டை - அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு சார்பாக  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.


Friday, 12 April 2019

தேவகோட்டை  நடுநிலைப்  பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 

வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதே கல்வி

 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்ப்பதுதான் கல்வி

ஒளியேற்றுதல் விழா என்பது புதுமையான நிகழ்ச்சி

மேனாள் பல்கலைக்கழக  துணைவேந்தர் பேச்சு 




Thursday, 11 April 2019

இன்றைய நிகழ்ச்சி 

ஒளியேற்றுதல் விழா 

எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை நிகழ்ச்சி 

Wednesday, 10 April 2019

 புத்தகங்கள் வழங்கும் விழா 
புத்தகம் வசிப்பவர்கள்தான் தலைவர்கள் ஆவார்கள் 
படிக்காத புத்தகங்கள் வெறும் காகித கட்டுகள் 

கேள்விகள் கேட்பதன் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் 

அரசு மருத்துவர் மாணவர்களுக்கு அறிவுரை

Monday, 8 April 2019


திரைப்பட நடிகர் சண்முகராஜா மாணவர்களுடன் கலந்துரையாடல்
 
 ஒவ்வொருவரின் தனி திறமையை வெளிக்கொணர்வதே
கல்வியின் வெற்றி


Sunday, 7 April 2019

 இன்றைய நிகழ்ச்சி (08/04/2019)

திசைகள் நூலக புத்தக அன்பளிப்பு திட்டம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது வழங்குதல் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Saturday, 6 April 2019

                                        பரிசளிப்பு விழா 

Thursday, 4 April 2019

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 
முதல் வகுப்பில் மாலை மரியாதையுடன் 
 மாணவர்கள் சேர்ப்பு 




Wednesday, 3 April 2019

ஆழ்ந்து சிந்திக்கலாம் பயிற்சி முகாம் 

சிந்திக்க தெரிந்தவன் சிந்தனைவாதி ,சிந்திக்க தெரியாதவர் முட்டாள் 

வாழ்க்கையில் வெற்றி பெற ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

ஆளுமை பயிற்சியாளர் பேச்சு


அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் நிறைவு விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.


Monday, 1 April 2019

பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் வெற்றிக்கு 
பள்ளி மாணவர்கள் பாராட்டு
இன்றைய நிகழ்ச்சி (02/04/2019)

ஆழ்ந்து சிந்தித்தல் பயிற்சி முகாம் 

*ஆழ்ந்து சிந்தித்தல் ? (பத்தாவது  தலைப்பு )*

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி வளாகம்,தேவகோட்டை.