Thursday, 28 February 2019
Thursday, 14 February 2019
Tuesday, 12 February 2019
இன்றைய நிகழ்ச்சி : (13/02/2019)
ஆளுமையுடன் கலந்துரையாடல்
மாணவர் வாசகர் விருது வழங்கும் விழா
துபாய் நாட்டில் 96 மாடி கட்டிடம் கட்டிய பொறியாளர் திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நாள் : 13/02/2019
நேரம் : காலை 9.15 மணி
தொடர்ந்து புத்தகம் படித்து அதனை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு மாணவர் வாசகர் விருது சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு
விருது வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடும் ஆளுமை : திரு.ரவி சொக்கலிங்கம்,கட்டிட பொறியாளர் ,துபாய்.
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

Friday, 8 February 2019
இன்றைய நிகழ்ச்சி (09/02/2019)
நடுநிலைப் பள்ளி மாணவர்களை கல்லூரிக்கு களப்பயணம் அழைத்து செல்லுதல்
களப்பயணங்களின் வழியாக கேள்விகள் கேட்டு நேரடி அனுபவத்தின் வாயிலாக கல்வியின் நிலையை மேம்படுத்துதல்
தொடர்ந்து 6வது வருடமாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் இயற்பியல்,வேதியியல்,விலங்கியல்,தாவரவியல் முதலான ஆய்வகங்களையும்,நூலகத்திற்கு சென்று எவ்வாறு நூலகத்தில் புத்தகங்கள் வரிசைப்படுத்தபடுகின்றன என்பது தொடர்பாகவும் நேரடி பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)