Saturday, 25 July 2015




 கோடை விடுமுறையில் சுட்டி விகடன் சார்பாக சுட்டி ஸ்டார்  போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அனைத்து மாணவ,மாணவியர்க்கும் விகடன் இயர் புக் 2015 மற்றும்  விகடன் செய்தி ஆசிரியர் வாழ்த்து கடிதமும்   பரிசு 

Tuesday, 21 July 2015

இப்போது கடையில் கிடைக்கும் சுட்டிவிகடன் இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி FA(a) செயல்பாடுகள் மற்றும் சுட்டி மனசு பகுதியில் மாணவியின் படம்   இடம் பெற்றுள்ளன.  நன்றி சுட்டிவிகடன் ஆசிரியர் குழுமம்.



Friday, 17 July 2015

சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை கண்டும் மகிழும் மாணவ,மாணவியர்.


சுட்டிகிரி யேசன்ஸ் வடிவத்தை உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டு


Wednesday, 15 July 2015

தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில்  தேவக்கோட்டை  பள்ளி மாணவர்கள் சாதனை

Tuesday, 14 July 2015

  பள்ளி அளவிலான சதுரங்க போட்டி

Sunday, 12 July 2015

நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர் 
எளிய  சோதனைகள் மூலம்   வாழ்வியல் அறிவியலை பள்ளிகளில் கற்பிக்கும் நிகழ்ச்சி 

Wednesday, 8 July 2015

சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்           (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவி     மு.தனலெட்சுமி  என்ற மாணவிக்கு  வழங்கப்பட்ட  பயிற்சிக்காண பொருட்களை  காணுங்கள் 

Monday, 6 July 2015


இப்போது கடையில் கிடைக்கும் சுட்டிவிகடன் இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. நன்றி சுட்டிவிகடன் ஆசிரியர் குழுமம்.



Sunday, 5 July 2015

சுட்டி நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- காக்கா  முட்டை பட இயக்குனர் திரு.மணிகண்டன் அவர்களுடன் ஜாலியான சந்திப்பு 

Friday, 3 July 2015

கல்பாக்கம் அணு விஞ்ஞானியுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்
 நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அணு உலை மாதிரி செயல் விளக்கம்