Friday, 12 June 2015

 

 தினத்தந்தி அனைத்து பதிப்புகளிலும்

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமைசெய்தி வண்ண படங்களுடன் 


 

     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை என்னும் தலைப்பில் ஆன கட்டுரை நாளை உலகம் முழுவதும் வெளிவரும் தினத்தந்தி நாளிதழில் இளைஞர் மலரில் கலர் படத்தில் அட்டைப் படமாகவும் படங்களுடன்  செய்தியாகவும்(பக்கம் 12,13) வெளிவர உள்ளது...... அனைவரும் வாங்கி படித்து தங்களது கருத்துக்களை பதியவும் .அது தொடர்பான விளம்பரம் இன்றைய தினதந்தியில் வண்ண படமாக வெளிவந்துள்ளது.மேலும் தந்தி டிவி மற்றும் பல டிவிக்களிலும் இன்று முழுவதும் இந்த பக்கம் விளம்பரமாகவும் வெளி வர உள்ளது.தினத்தந்தி பத்திரிகைக்கு நன்றி.

No comments:

Post a Comment