Sunday, 29 March 2015

 சுட்டி விகடனில் 30/03/2015 அன்று 

சிறப்புச் சுட்டித் தமிழ்!
10 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவதற்கான குரூப் ஸ்டடி தொடர்பான டிப்ஸ் வழங்குகின்றார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியை  எம்.முத்துலெட்சுமி .
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கேட்கத் தவறாதீர்கள்.
அழையுங்கள்: 044 66802905

Friday, 27 March 2015

 கலைநிகழ்ச்சி குறித்து 1ம் வகுப்பு மாணவி முதல் 8ம் வகுப்பு மாணவி வரை தங்களது கருத்துக்களை பதிவு செய்த பொது எடுத்த படங்கள் 




தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகம் நிறைவு பெற்ற பின் 1ம் வகுப்பு மாணவி முதல் 8ம் வகுப்பு மாணவி வரை நிகழ்ச்சி குறித்து மைக் பிடித்து அனைவர் முன்னிலையிலும் தங்களது கருத்துக்களை பேசியபோது எடுத்த படங்கள் 

பெற்றோர்களிடம் கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்
 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி


    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகமாக நடைபெற்றது.

Monday, 23 March 2015

பல் வலி வந்தால் பல்லில்  சூடம் வைக்க கூடாது
மாணவர்களிடம் அரசு பல் மருத்துவர் அறிவுரை 


 தேவகோட்டை  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பல் சிகிச்சை முகாம்

Saturday, 14 March 2015


 பழத்தை சுத்தியலாக மாற்றும் நிகழ்ச்சி 
அறிவியல் பணிமனையில் ருசிகரம்

Thursday, 12 March 2015

சுட்டி விகடனில்(15/03/2015) தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் FA பங்களிப்பு,சுட்டி ஸ்டார் பகுதியில் வெளியாகி உள்ள இப்பள்ளி மாணவர் நடராஜன் படம் மற்றும் தகவல்,தேர்வு இணைப்பு புத்தகத்தில் இப்பள்ளி ஆசிரியை தி.முத்து மீனாள் அவர்கள் எழுதி உள்ள உடலை  காப்போம் என்பது தொடர்பான செய்தி. 


Sunday, 8 March 2015

மாநில அளவில் நடைபெற்ற கணித போட்டிகளில்
தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி 

Friday, 6 March 2015

சுட்டி விகடனில்(31/01/2015) சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் FA பங்களிப்பு மற்றும் சுட்டி தமிழ்  பகுதி

Tuesday, 3 March 2015

கணித மாதிரி வடிவமைத்தல் போட்டி
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்பு

Sunday, 1 March 2015

சுட்டி விகடனில்(15/02/2015) சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் FA பங்களிப்பு மற்றும் சுட்டி மனசு பகுதி