தினத்தந்தி,தினகரன்,தினமலர் பத்திரிகைகளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்துகொண்ட படத்துடன் வெளியாகி உள்ளதை
பாருங்கள்.
தினத்தந்தி
தினமலர்
தேவகோட்டை ; தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் "முத்தமிழில் திருக்குறள்' எனும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி துணை தலைவர் சேவுகன் தலைமை வகித்தார். பேராசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். சுந்தர மகாலிங்கம் திருக்குறளை இயல்,இசை, நாடகம் என்ற இன்னிசையில் விளக்கினார்.சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சிநடத்தினர். ஆட்சிக்குழு உறுப்பினர் சாந்தி ஆச்சி, முதல்வர் சந்திரமோகன், தலைமையாசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் இளங்கோ, துறைதலைவர் மாரிமுத்து பேசினர்.http://www.dinamalar.com/district_detail.asp?id=1052080
தினகரன்

தினத்தந்தி
தினமலர்
தேவகோட்டை ; தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் "முத்தமிழில் திருக்குறள்' எனும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி துணை தலைவர் சேவுகன் தலைமை வகித்தார். பேராசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். சுந்தர மகாலிங்கம் திருக்குறளை இயல்,இசை, நாடகம் என்ற இன்னிசையில் விளக்கினார்.சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சிநடத்தினர். ஆட்சிக்குழு உறுப்பினர் சாந்தி ஆச்சி, முதல்வர் சந்திரமோகன், தலைமையாசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் இளங்கோ, துறைதலைவர் மாரிமுத்து பேசினர்.http://www.dinamalar.
தினகரன்
No comments:
Post a Comment