Tuesday, 27 May 2014


சென்னை பல்கலை: தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


சென்னைப் பெல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்

No comments:

Post a Comment