பரிசுகளை குவித்த மாணவர்கள்
பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப இந்த இளம் வயது மாணவி தன்னுடன் போட்டியிட்ட 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் போட்டியிட்டு சிவகங்கை மாவட்டஅளவில் தமிழ் வளர்ச்சி துறையின் போட்டியில் முதலிடம் பிடித்த தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ஏழாம் வகுப்பு ரித்திகா பேச்சை கேளுங்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். வெற்றி பெற வாழ்த்துவோம்.
https://www.youtube.com/watch?v=3Vlr13q3tgY
https://www.youtube.com/watch?v=qpvlw19HL9E
https://www.youtube.com/watch?v=mUGdP5meB5w
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா போட்டி = கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப இந்த குட்டி பெண் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் போட்டியிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிவகங்கை மாவட்ட அளவிலான போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ஏழாம் வகுப்பு நந்தனா இரண்டாம் பரிசை வென்றுள்ளார் என்பது பாராட்டத்தக்கது
https://www.youtube.com/watch?v=jSTPaF-X2Wo
https://www.youtube.com/watch?v=QIefaEsE2Zk
https://www.youtube.com/watch?v=VkVrwWlsGLo
https://www.youtube.com/watch?v=jSTPaF-X2Wo