Tuesday, 31 December 2024

 இயற்கை இன்பம் - சூழல் சிந்தனைகள் 

மதுரை அகில இந்திய வானொலி பண்பலையில்  ஜனவரி 01 ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடர்ந்து தினமும் காலை 7.55 மணிக்கும் சுற்று சூழல் சிந்தனைகள் என்ற தலைப்பிலான எனது பேச்சு ஒலிபரப்பாகிறது .அனைவரும் கேளுங்கள்.நன்றி.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

https://www.tamilradios.com/air-madurai-fm-103-3



 ஆங்கில புத்தாண்டே  வருக ! நலம் எல்லாம் தருக !  என ஆங்கில வருடபிறப்பை பலூன் பறக்க விட்டு,கவிதை பாடி  வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளி மாணவிகள் 












Monday, 30 December 2024

 இன்றைய தினத்தந்தி நாளிதழில் (30/12/2024) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தீபா     எழுதிய கவிதை   மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது  



Thursday, 26 December 2024

 பேசும் காலண்டர் 

காலண்டர்களில் புதுமை 

காலண்டரில் காணொளிக் காட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை ரசித்து செய்தோம் 

தயாரிப்பாளர் பேட்டி 


Monday, 23 December 2024

 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 




 இன்றைய தினத்தந்தி நாளிதழில் (23/12/2024) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்  யோகின்    எழுதிய கவிதை   மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது  




Friday, 20 December 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க செல்பி எடுத்த மாணவர்கள்  


Thursday, 19 December 2024

  

அரசு போட்டி தேர்வுகளில் 12 முறை தோற்று உள்ளேன் , விடா முயற்சியுடன் வெற்றி பெற்றுள்ளேன் 

கல்லூரிக்கே  போகாமல் மத்திய அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் 

தமிழக அரசின் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பாட புத்தகங்களை படித்தாலே ஐ.ஏ .எஸ்.தேர்வு உட்பட பல போட்டி தேர்வுகளை எளிதாக  எதிர்கொள்ளலாம் 

வெற்றியாளர் பேச்சு - வீடியோ 


https://www.youtube.com/watch?v=EJRd9AK1ncc


https://www.youtube.com/watch?v=fSmRu2vKbD0

https://www.youtube.com/watch?v=8z7fitS0H_g


https://www.youtube.com/watch?v=CFfMlt5qE_A

 வானொலியில் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி ! பள்ளிக்கே வந்து  ஒலி பதிவு


ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு -
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

 

பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில்  பள்ளிக்கே வந்து வானொலி  நிகழ்ச்சி ஒலிபதிவு 






Monday, 16 December 2024

  இன்றைய தினத்தந்தி நாளிதழில் (16/12/2024) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மாலினி    எழுதிய கவிதை   மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது  



Sunday, 15 December 2024

 15/12/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.