Wednesday, 31 July 2024

 

பாஸ்போர்ட்  அலுவலகத்துக்கு  களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

 

 



 

Monday, 29 July 2024

 தினமலர் நாளிதழ்  வாசகியின் விடாது தொடரும் ஏழாவது  ஆண்டு கல்வி உதவி 

 கல்வி உதவி தொகை வழங்குதல் 


தொடர்ந்து  ஏழாவது   ஆண்டு உதவியாக ரூபாய் 17,000 வழங்குதல்

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 83,000 ரூபாய் வழங்கி அசத்தல்

  தொடர்ந்து ஏழாவது    ஆண்டாக வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்  நாளிதழ் வாசகி 




28/07/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


 

Saturday, 27 July 2024

 அப்துல்கலாம் நினைவு தினம் 

  சிறு,சிறு விஷயங்களில் கடவுளாக மாறுங்கள் 

 எளிமையின் சிகரம் அப்துல்கலாம் 

எல்.ஐ.சி.கிளை மேலாளர் புகழாரம் 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்குதல் 





 மழலை மொழியில் அப்துல்கலாம் குறித்து கவிதை,பொன்மொழிகள், பேச்சு என அசத்திய பள்ளி மாணவர்கள் - வீடியோ 

சிறு, சிறு விஷயங்களை செய்யுங்கள் - கடவுளாக மாறுங்கள் - மலையாளம் கலந்த தமிழில் எல்.ஐ.சி.மேலாளர் வேண்டுகோள் - வீடியோ 

https://www.youtube.com/watch?v=dEq6AlwVaGE

  https://www.youtube.com/watch?v=_mZ3Z9L96CI

https://www.youtube.com/watch?v=ZwU6QbgOwoc

https://www.youtube.com/watch?v=be3pHJJcDMU

https://www.youtube.com/watch?v=DsawGBneS6Y

https://www.youtube.com/watch?v=AXsJkT8p1y0

https://www.youtube.com/watch?v=BnXySMQTfSA

https://www.youtube.com/watch?v=C-rhq1XA4sM

https://www.youtube.com/watch?v=-foGBHWey7k

https://www.youtube.com/watch?v=_mZ3Z9L96CI

https://www.youtube.com/watch?v=aEiZUaI57tA

https://www.youtube.com/watch?v=n13HJHYRhD8

https://www.youtube.com/watch?v=hvs0YxGBkBg

https://www.youtube.com/watch?v=ONv7NYFKP54

https://www.youtube.com/watch?v=TdNsCSWwpx0


https://www.youtube.com/watch?v=R4N1veuXIhA






Thursday, 25 July 2024

 பரிசளிப்பு விழா 

ஆங்கில வார்த்தைகள் ஒப்புவித்தல் போட்டி

 விடா முயற்சி வெற்றி தரும்

வங்கி  முதன்மை மேலாளர் அறிவுரை 


Monday, 22 July 2024








 








 

லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் 25,000 ரூபாய் அபாரதம் 

செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் 

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தகவல் 

 


 







Sunday, 21 July 2024

 21/07/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


Thursday, 18 July 2024

 

டிராக்டர் ஒட்டி அசத்திய மாணவர்கள்

தமிழக அரசின்  பண்ணை சுற்றுலா திட்டத்தில் தமிழகத்தில் முதன் முறையாக தோட்ட கலை துறை பண்ணைக்கு சுற்றலா சென்ற மாணவர்கள் 

Monday, 15 July 2024

 

  மதிய உணவின் மூலம் அடிப்படை கல்விக்கு வித்திட்டவர் காமராசர் 
 
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
 
நகராட்சி தலைவர்  பேச்சு 
 

கவிதை ,பேச்சு,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள்  பரிசு


  

Saturday, 13 July 2024

 14/07/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


 மணிமலர்   நிகழ்ச்சி !

செல்வதில் உயர்ந்த  செல்வம்  கல்வி செல்வமே! பொருள்செல்வமே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்த்தி அசத்திய மாணவர்கள் 


ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில்  

தேவகோட்டை பள்ளி 

 மாணவர்கள் பங்கேற்கும்  

சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !




Thursday, 11 July 2024

 பள்ளி மாணவர்கள்  அஞ்சல் அலுவலகத்துக்கு  களப்பயணம்

 

வெறும் 25 காசுகளில் தகவல் தொடர்பு  சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் அஞ்சல் துறை மட்டுமே 


தலைமை தபால் அதிகாரி தகவல்


தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் 

 






Tuesday, 9 July 2024

 *🛑🟢🔵டிட்டோஜாக் சார்பில் இரண்டாம் நாள் இன்று நடைபெற்ற வட்டார அளவிலான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தருணம் தோழமையுடன் லெ. சொக்கலிங்கம், டி என் பி டி எஃப், தேவகோட்டை* 


Monday, 8 July 2024

 *🛑🟢🔵டிட்டோஜாக் சார்பில் இன்று நடைபெற்ற வட்டார அளவிலான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தருணம் தோழமையுடன் லெ. சொக்கலிங்கம், டி என் பி டி எஃப், தேவகோட்டை*


 சிவகங்கை மாவட்ட தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திருமதி.சூர்யா அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்   நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


 

 அறிவியல் குறுந்தகடு ஒளிபரப்புதல்
 
கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால்  தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் 


அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டும் பெருந்தொடர்  குறுந்தகடு