Wednesday, 29 May 2024

 மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி

Saturday, 25 May 2024

26/05/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



Thursday, 23 May 2024

 தி இந்து தமிழ் நாளிதழில் ( 22 / 05 / 2024)  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி கவிஷா வரைந்த ஓவியம் மாயாபஜார் பகுதியில் வெளியாகியுள்ளது       


    

Saturday, 18 May 2024

 இன்றைய  19/05/2024 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.  





Friday, 17 May 2024

 சமுதாயத்தோடு இணைந்த கல்வி வழங்கும் பள்ளி 









Wednesday, 15 May 2024

 NMMS  தேர்வு தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு - இணையம் வழியாக நடைபெற்றது - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 





 மாணவர் சேர்க்கை, கல்வி பணிகள், பள்ளி வளர்ச்சி  குறித்து பள்ளி ஆசிரியர்களுடன் இணையம் வழியாக தலைமை ஆசிரியர்  கலந்துரையாடல் - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 



 கோடை விடுமுறையில் வீட்டில் நூலக  புத்தகங்களை வாசித்து  கருத்துக்களை கூறிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி மாலினி, தீபா 


https://www.youtube.com/watch?v=G_fGauGNwcM


https://www.youtube.com/watch?v=HC0Lz7pc7XQ

Sunday, 12 May 2024

 இன்றைய  13/05/2024 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் யோகேஷ்வரனின் கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது.


Thursday, 9 May 2024

 களப்பயணம் மூலம்அனுபவ  கல்வியை  வழங்கும் பள்ளி 









Tuesday, 7 May 2024

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளி நூலக புத்தகங்களை வீட்டில் படித்து வீடியோ வெளியிட்ட சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் மாணவிகள் - நந்தனா ( முதலாவதாக ), கனிஷ்கா, ரித்திகா 

 https://www.youtube.com/shorts/FNR0_c33JNo

https://www.youtube.com/watch?v=qOKFuNwMIVI

https://www.youtube.com/shorts/fL0FjnWxdH0


Saturday, 4 May 2024

 இன்றைய 05/05/2024 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.