Thursday, 29 February 2024

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

 மாணவர்களுக்கு  நேரடி செயல் விளக்கம்

கத்தரிக்காய்  பறிக்க கற்றுக்கொண்ட   பள்ளி மாணவர்கள்

தேனீ பெட்டி பார்த்து ஆச்சிரியமடைந்த மாணவர்கள் 

விவசாயம் செய்ய கற்றுக்கொண்ட மாணவர்கள் 

பக்க ஒட்டு  என்பது என்ன ? விளக்கமளித்த விவசாய அதிகாரி 

 டிராக்டர் ஒட்டி பார்த்த மாணவர்கள் 

விண்பதியம்,மண் பதியம் இடுதல் எவ்வாறு செய்வது?

மென்த்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு எவ்வாறு செய்வது?












  எளிய முறையில் அறிவியல் சோதனைகள் - செய்து காண்பித்து விளக்கம் அளித்தல் 

https://www.youtube.com/watch?v=bSdAvJufHg4

https://www.youtube.com/watch?v=oCsY0F6mAVU

https://www.youtube.com/watch?v=HMjA8Sc-VrU

https://www.youtube.com/watch?v=g17ziS7cZ6s

https://www.youtube.com/watch?v=NTmHhlISlAs

https://www.youtube.com/watch?v=jRIQRD7OSwQ

https://www.youtube.com/watch?v=PHYCgq6R6eI

https://www.youtube.com/watch?v=qYa-TANgGOY

https://www.youtube.com/watch?v=2baV1U52uxE

https://www.youtube.com/watch?v=0iPME_eYZuk

https://www.youtube.com/watch?v=79AlhBBUdy8




Wednesday, 28 February 2024

 தேசிய அறிவியல் தின விழா 







Saturday, 24 February 2024

 25 /02/2024 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



Friday, 23 February 2024

 எளிய அறிவியல் சோதனைகள்  






தி இந்து தமிழ் திசை நாளிதழின் விருதுக்கு தேர்வான மாணவிகளுக்கும், பள்ளிக்கும்  வாழ்த்துகள் 





 

Wednesday, 21 February 2024

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழா 







 

Tuesday, 20 February 2024

 ஆக்டிலேன் ஜூனியர் புத்தகங்கள் வழங்குதல் 

அடிப்படை கற்றல் பயிற்சிக்கான புத்தகங்களை வழங்குதல் 






 

Monday, 19 February 2024

 இஸ்ரோவின்

ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு



 

Sunday, 18 February 2024

 18 /02/2024 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


Thursday, 15 February 2024

 

மார்பகப் புற்றுநோய் , கர்ப்பப்பை புற்று நோய் குறித்து அரசு மருத்துவரின் விரிவான தகவல்களுடன் வீடியோ 

பள்ளி மாணவர்களின் புற்று நோய்  குறித்த விழிப்புணர்வு கவிதை - வீடியோ 

https://www.youtube.com/watch?v=rcmCnpDRDRI&t=241s

https://www.youtube.com/watch?v=OrFJ7U9CusM

https://www.youtube.com/watch?v=-GtKcc5oBD4

https://www.youtube.com/watch?v=HfpSqWp92cA

Wednesday, 14 February 2024

 புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் 

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் குணப்படுத்துவது எளிது

அரசு மருத்துவர் அறிவுரை 








 

Saturday, 10 February 2024

 11 /02/2024 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவி       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



Friday, 9 February 2024

 குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - செவிலியர்  அறிவுரை